IPL 2024 : இந்த ஆண்டின் ஐபிஎல்-17-வது சீசன் தொடரானது வருகிற மார்ச் -22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பறிச்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே, நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. Read More :- IPL 2024 : பயிறிச்சியில் CSK வீரர்கள் ..! […]