Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு […]