Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. பிரபல நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரைஉலகிற்கும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. டேனியல் பாலாஜி உயிரோடு இருந்த சமயத்தில் அதாவது நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை இயக்கவேண்டும் ஒரு இயக்குனராக ஆகவேண்டும் […]