DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி தனது 48 வயதில் மாரடைப்பால் காலமானார் அன்னாரது நல்லடக்கம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. நேற்றைய தினமான மார்ச் – 29 ம் தேதி இரவு 1 மணி அளவில் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் தனது 48 வயதில் அகால மரணமடைந்தார். இதனால் ஒட்டு மொத்த தமிழ் திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. நடிகர்களும் பல பிரபலங்களும், நேரிலும் சமூகத்தளத்திலும் அவருக்கு அவருக்கு […]
Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு […]
Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. பிரபல நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரைஉலகிற்கும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி ஆசை குறித்த தகவல் கிடைத்து இருக்கிறது. டேனியல் பாலாஜி உயிரோடு இருந்த சமயத்தில் அதாவது நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை இயக்கவேண்டும் ஒரு இயக்குனராக ஆகவேண்டும் […]
Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு முக்கிய பிரபலங்கள், இயக்குநர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடரில் ‘டேனியல்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேனியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் வழங்கி சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். 48 வயதான இவர் மாரடைப்பு […]
Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடி, பைரவா, பிகில், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். இந்நிலையில், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான நல்ல மனிதர். சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுடைய […]
Daniel Balaji: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு நேற்றிரவு 1 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சற்றுநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை […]
DanielBalaji : திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி (48) மாரடைப்பால் காலமானார் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. 48 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மார்ச் 29-ஆம் தேதி டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள […]