Tag: டெஸ்லா

பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்… எலான் மஸ்க்!

Elon Musk: இந்தியாவில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவை மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரியை குறைக்கும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதாவது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட […]

electric vehicle 5 Min Read
Elon Musk

காரை விட குறைந்த விலையில் மனித உருவ ரோபோ.. முன்மாதிரியை வெளியிட்ட எலோன் மஸ்க்..

ஒரு காரை விட குறைவான விலையில் டெஸ்லாவின் மனித உருவ ரோபோக்கள்.. முன்மாதிரியை வெளியிட்டார் மஸ்க். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், இன்று(அக் 1) நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ‘ஏஐ’ தின நிகழ்வின் போது, ‘ஆப்டிமஸ்’ என அழைக்கப்படும் மனித உருவ ரோபோவின் முன்மாதிரியை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது, ​​ரோபோ மேடையில் நடந்து வருவது, வணக்கம் வைப்பது மற்றும் நடனமாடுவது என பல திறமைகளை வெளிப்படுத்தியது. ‘ஆப்டிமஸ்’ என்ற இந்த ரோபோ குறித்து மஸ்க் […]

AI Day 2 Min Read
Default Image

பிட்காய்ன் மீதான 75 சதவீத பங்கை விற்றது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.!

பிட்காய்ன் மீதான 75 சதவீத பங்கை டெஸ்லா நிறுவனம் விற்றுவிட்டது.  உலகம் முழுக்க தற்போது பிரபலமாகியுள்ள முதலீட்டு சந்தை என்றால் அது பிட்காய்ன் தான். அது எந்த ஒரு தொழில் உற்பத்தி அல்லது சேவை நிறுவனமும் கிடையாது. அது ஒரு நாணயம். அதன் மீது பலர் முதலீடு செய்ய தொடங்கியதால் அதன் மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது. அது ஏறிக்கொண்டே சென்றதால் அதன் மீது மேலும் பலர் முதலீடு செய்துகொண்டே வருகின்றனர். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் […]

- 2 Min Read
Default Image

எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படம் இணையத்தில் வைரல்.. அதற்கு அவரே அளித்த சூப்பர் பதில் இதோ…

எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படத்தை ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதற்கு, எலான் மஸ்க் தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.     உலக பணக்காரர்களின் மிக முக்கிய இடத்தில் இருப்பவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், தன்னுடைய தொழிலில் ஈடுபாடாய் இருப்பது போல , தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் ஈடுபாடாய் இருப்பவர். தனக்கு, தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கு பெரும்பாலும் பதில் அளித்து விடுவார். அப்படி தான், ஒரு நபர் , தனது டிவிட்டர் […]

- 3 Min Read
Default Image

அவர் மோசமான கலைஞன்… வம்பிழுத்த டிரம்ப்… சரியான பதிலடி கொடுத்த எலான் மஸ்க்…

‘எலான் மஸ்க் ஒரு மோசமான கலைஞன்’ – டொனால்ட் டிரம்ப். ‘அவரை நான் வெறுக்கவில்லை. ட்ரம்ப் தற்போது மணல் காற்றில் நடந்து ஓய்வெடுக்கும் தருணம்.’ – எலான் மஸ்க். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது யாரிடமாவது வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொள்வதை வழக்காமாகவே வைத்துள்ளார். பல்வேறு இடங்களில் இதனை செய்துள்ளார். அண்மையில் இவர் பேசிய ஒரு வீடியோ வைரலானது, அதில் இவர் பேசுகையில், டெஸ்லா நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க்கை, அவர் மற்றுமொரு மோசமான கலைஞன் […]

- 3 Min Read
Default Image

#Flash:ட்விட்டருடனான ஒப்பந்தம் ரத்து – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 […]

- 4 Min Read
Default Image

உடனே அலுவலகத்திற்கு வரவும்;இல்லையென்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் – எலோன் மஸ்க்

டெஸ்லாவின்  தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்புங்கள்  அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெமோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைதூர வேலையைச் செய்ய விரும்பும் எவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் (அதாவது *குறைந்தபட்சம்*) 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது டெஸ்லாவிலிருந்து வெளியேற வேண்டும். இது தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நாம் கேட்பதை விட குறைவு. மேலும் ,”இது சாத்தியமற்றது குறிப்பாக விதிவிலக்கான பங்களிப்பாளர்கள் […]

Elon Musk 3 Min Read
Default Image

Elon Musk’s Tesla:இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. டெஸ்லா நிறுவனத்திற்கு ஒப்புதல்..!

டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவில்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால்,பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கார் தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலையில் உள்ள நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டு ,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக […]

homologation 6 Min Read
Default Image