ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க தகுதியற்றவர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது, ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பி, சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர்களில் சிறந்தவராக இருந்தாலும், அவருக்கு டெஸ்டில் குறுகிய வாய்ப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2017 செப்டம்பரில் பங்களாதேஷுக்கு […]