Devil Movie OTT : தமிழ் சினிமாவில் பொதுவாகவே சில நல்ல திரைப்படங்கள் வெளியானால் அதனை பார்க்க மக்கள் தவறுவது உண்டு. அப்படியான சில படங்கள் சில ஆண்டுகள் கழித்தோ அல்லது திரையரங்கிற்கு பிந்தை ஓடிடியில் வெளியான பிறகு அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவது உண்டு. அப்படி தான் பூர்ணா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டெவில் (Devil) திரைப்படமும் கூட. READ MORE- தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த […]