ஆஸ்திரேலியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் விளையாடி வரும் டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் இடையே நடைபெறவுள்ள கடைசி மற்றும் 3-வது போட்டி நாளை நடைபெற உள்ளது. டெவான் கான்வே காயம்: இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகி உள்ளார். […]