Tag: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு..!

  நாட்டின் தலைநகரான டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்துக்குள் வருவதால் பல்வேறு துறைகளில் முதல்-மந்திரியின் அதிகாரங்கள் கவர்னரை சார்ந்தே இயங்கும் வகையில் உள்ளன. இதனால் மாநில கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்தது. இதன் காரணமாக மாநில அரசின் அன்றாட நிர்வாகம் முதல் பல்வேறு வளர்ச்சி […]

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு 6 Min Read
Default Image