அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறியது. இதில், வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக, டெல்லி காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மோதல் […]