Congress: கடந்த 2019 தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்பு வரி கணக்கை தாமதமாக செலுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது, காங்கிரஸிடம் சுமார் ரூ.1,823 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 […]
Arvind Kejriwal : அரவிந்த் கெஜிரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என என்ற மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்ர்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் கைது செய்து விசரணை காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும், இன்னும் டெல்லி முதல்வராக […]
Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை தொடர்ந்து மார்ச் 28ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது வரை அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில், […]
ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரினர். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு மையங்களில் இவர்கள் முறையிட்டனர். இதில் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது. Read More – அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் […]
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று மிக பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ- மெயில் வந்துள்ளது. அதில், இன்று (பிப்ரவரி 15) ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக பெரிய குண்டு வெடிக்கும் என்றும், எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும், அனைத்து அமைச்சர்களையும் வரவழைத்தாலும், அனைவரையும் வெடிகுண்டு வைத்து தர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை […]
எங்கிருந்து பரவ தொடங்கியதோ அந்த பயனாளர்களின் தொலைபேசி எண்களை கொடுக்காமல் வெளிப்படையாக பாலியல் வீடியோக்கள் பரவுவதை தடுக்க முடியாது. என வாட்ஸப், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸப் செயலி மீது ஓர் வழக்கு பதியப்பட்டு இருந்தது. அதில், தவறான ஓர் பாலியல் வீடியோ ஒன்று பரவி வருகிறது எனவும் , அதனை தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அதில், வாட்ஸப் சார்பாக வழக்கறிஞர் கபில் […]
தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்த போது, இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தடை: சாமியார் ஆலோசனைபேரில் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் […]
பிஎம் – கேர்ஸ் நிதி (PM – CARES) என்பது இந்திய அரசின் நிதி அல்ல என்று பிரதமர் அலுவலகம்,டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிஎம் – கேர்ஸ் நிதியை பொது நிதியாக அறிவித்து அதன் விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என்று ஒரு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது,பிரதமர் அலுவலகம் சார்பில் எழுத்துப்பூர்வ பிரமாணப்பத்திரமானது தாக்கல் செய்யப்பட்டது. அதில்,பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:”பிரதமரின் அவசர […]
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முரளிதர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தலைநகர் டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி நீதிமன்ற நீதிபதி முரளிதர் விசாரித்து வந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொலீஜியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கொலீஜியம் கூறுகையில் கடந்த பிப்.12ல் நடந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படியே இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை நள்ளிரவில் […]