Tag: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

அயன் படத்தை போல 50 லட்சம் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை கடத்திய பெண்..!

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை தென் அமெரிக்காவில் இருந்து விழுங்கி கடத்திவந்த பிரேசில் நாட்டு இளம் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பிரேசில் பெண்ணை தடுத்தி நிறுத்தினர். பின்னர், அவரை, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றினுள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. வயிற்றுக்குள் இருந்த 106 […]

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை 2 Min Read
Default Image