Tag: டெல்லி அரசு

‘வீட்டில் இருந்து பணிபுரியுங்கள்’ – டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்

வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.  டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

- 2 Min Read
Default Image

பரபரப்பு…பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் கைது!

பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் காவல்துறை அதன் சைபர்செல்லில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. BJP leader Tajinder Pal Singh Bagga arrested by Punjab Police: Aam Aadmi Party MLA Naresh Balyan pic.twitter.com/ibrebvNCeU — ANI […]

#BJP 4 Min Read
Default Image

அதிகரிக்கும் கொரோனா;பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு!

நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடம்கியுள்ளது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,பள்ளிகளில் கொரோனா பரவுவதைத் தடுக்க டெல்லி அரசு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது வழிகாட்டுதல்கள்: பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, நிலவும் கொரோனா நிலைமைகளைப் பற்றி விவாதிக்க,பள்ளித் தலைவர் SMC/PTA உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்.SMC/PTA மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தடுப்பூசியை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா நெறிமுறைகள் குறித்து கண்காணிப்பு, […]

#COVID19 8 Min Read
Default Image

“வருகின்ற 29 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்”- அரசு அதிரடி அறிவிப்பு!

டெல்லி:வருகின்ற 29 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில்,சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள நிலையில்,வருகின்ற திங்கட்கிழமை முதல் டெல்லியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,உதவி பெறாத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “டெல்லியில் உள்ள […]

#Delhi 2 Min Read
Default Image

#Breaking:காற்று மாசுபாடு…3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கலாமா? – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு […]

- 5 Min Read
Default Image

டெல்லியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு…! – டெல்லி அரசு

டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த  வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக மிகவும் தீவிரமாக இருந்த நிலையில், இதனை தடுக்க டெல்லி அரசு […]

#Corona 3 Min Read
Default Image

கொடிய கொரோனாவை ஒழிக்க 5 அம்ச திட்டம் ரெடி… அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்….

இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பாடில்லை. தற்போது தலைநகர் டெல்லியில் மட்டும் இந்த கொரோனா வைரசால் மட்டும் 520க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் அரவிந்கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக 5T PLAN எனப்படும் ஐந்து அம்ச திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவை Testing Tracing Treatment Teamwork […]

5 அம்ச 3 Min Read
Default Image