Tag: டெல்டாவகைகொரோனா

தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பே அதிகம் – மருத்துவத்துறை செயலாளர்

தமிழகத்தில் அதிகமானோருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு  இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 80% பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்தார். சமீப நாட்களாக கொரோனா பாதிப்பில் 100% டெல்டா வகையால் ஏற்படுகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.தேவையான சிகிச்சை வசதிகள் […]

deltatypecoronavirus 3 Min Read
Default Image