தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, 15 வயதை தாண்டிய மாணவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். தடுப்பூசி போடாத அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். தமிழகம் முழுவதும் 86.22% பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 58.82% பொதுமக்களுக்கு […]
ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து, டெல்மைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது, தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து, டெல்மைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் […]