Tag: டென்மார்க்

உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

உலக நாடுகளின் ஊழல் விகிதத்தை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை படடியலை (2023 Corruption Perceptions Index (CPI)) சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  அதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..! ஊழல் தரவரிசையில் 100க்கு […]

#CPI 5 Min Read
Most Corruption Countries - CPI Ranking

உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துங்கள் – பிரதமர் மோடி

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 3 நாள் பயணமாக அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று ஜெர்மனி சென்ற அவர், இன்று டென்மார்க்  சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், டென்மார்க் பிரதமரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த […]

#Ukraine 2 Min Read
Default Image

அட்லாண்டிக்: பாரம்பரிய திருவிழாவில் கொல்லப்பட்ட 1,500 டால்பின்கள்..!

அட்லாண்டிக் கடல்ப்பகுதியில் பாரம்பரிய திருவிழாவிற்காக 1,500 டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் உள்ள வடக்கு அட்லாண்டிக் தீவுகள் சுமார் 50,000 மக்கள் தொகை கொண்டது. அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைத்துள்ள பரோயே தீவுக்கூட்டத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 1,400 க்கும் மேற்பட்ட வெள்ளை டால்பின்களை கொன்றுள்ள நிகழ்வு சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. அங்கு நடைபெறும் பாரம்பரிய திருவிழாவில் டால்பின்களை கொன்றுள்ளனர். மேலும், டால்பின்கள் இறந்த அந்த கடல் பகுதி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. […]

Atlantic 2 Min Read
Default Image