Tag: டெண்டர் முறைகேடு வழக்கு

டெண்டர் முறைகேடு குற்றசாட்டுகளில் முழுமையாக விடுவிக்க முடியாது.! எஸ்.பி.வேலுமணிக்கு நீதிமன்றம் உத்தரவு.

டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டலும், புதிய வழக்கு பதிய வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், குற்றச்சாட்டுகளில் இருந்து முழுதாக எஸ்.பி.வேலுமணியை விடுவித்து விட முடியாது. – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கருத்து.  கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு அரசு சார்பில் டெண்டர் கோரப்படத்தில், முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி.வேலுமணி தரப்பில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை விசாரித்த […]

chennai high court 4 Min Read
Default Image

#Breaking:சற்று முன்…முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு – உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் முன்னதாக அதிமுக அட்சியில் அமைச்சராக இருந்தபோது சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,இது தொடர்பாக 10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதற்கட்ட அறிக்கை: இதனையடுத்து,தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு […]

#ADMK 5 Min Read
Default Image