அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதலமைச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும், முந்தைய […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் இன்று நடைபெறுகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடக்கோரி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் […]
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரிக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் நாளை விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடக்கோரி […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு என வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தன் […]
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது. ஆர்எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை ரத்து கோரி எஸ்பி வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.
திமுக யார் மீதும் வீண் பழி சுமத்தாது, குற்றசாட்டுகளை நிரூபித்து காட்டுவோம் என ஆர்எஸ் பாரதி பேட்டி. எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் ஈபிஎஸ் மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]
ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் […]
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து எஸ்.பி. […]
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைப்பு. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் விசாரணை தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்தபோது எடப்பாடி பழனிசாமி தனது வேண்டியபட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கு […]
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை. கடந்த 2018-ம் ஆண்டு திமுகவின் மூத்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு வழங்கியதன் மூலம் சுமார் ரூ.4,800 கோடி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்திருந்தார். இதன்பின் ஆர்.எஸ்.பாரதியின் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் […]
கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ரூ.110 கோடி முடக்கம்: இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட […]
சென்னை:நடைமுறையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றுக்கும் பொதுநல வழக்கு தொடர்வதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான டெண்டர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மனு தள்ளுபடி: இந்நிலையில்,சென்னை,கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் 2014-2018 வரை மேயராக இருந்தவர்களையும் வழக்கில் சேர்க்க […]
முந்தைய அதிமுக ஆட்சியில் பல பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு பொன்னி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் […]