Tag: டெங்கு காய்ச்சல்

தினசரி 50 பேருக்கு டெங்கு பாதிப்பு.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

பருவகால மழை நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5வது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக்தில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். மருத்துவ முகாம்கள் :  அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் […]

Dengue 7 Min Read
Minister Ma Subramanyian

இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். மேலும் அவர் பேசுகையில், கால்பந்து வீராங்கனை […]

- 2 Min Read
Default Image

தமிழகத்தில் 4 ஆயிரத்தை தாண்டிய டெங்கு பாதிப்பு.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

தமிழகத்தில் இதுவரை நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,266 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே, 572 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் முடிந்து, மழை காலம் ஆரம்பித்த உடன் கொசுக்களின் மீதான பயமும், அதன் மூலம் வரும் உடல்நலக்குறைவு, காய்ச்சல் என்றும் பயம் அதிகரித்து விடுகிறது. குறிப்பாக டெங்கு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெகு நாட்கள் கிடப்பில் இருக்கும் தேவையற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் உருவாகும் ஏடிஸ்-எஜிப்டி கொசு வகையினால் இந்த […]

- 3 Min Read
Default Image

#Breaking : அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதி.!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.  தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் […]

Anbil Mahesh 3 Min Read
Default Image

புனேவில் அதிகரித்து வரும் டெங்கு !

கடந்த இரண்டு வாரங்களில், புனேவில் டெங்கு காய்ச்சலில் 50 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஜனவரி முதல் புனே மாநகராட்சியின் சுகாதாரத் துறையால் 200  பேருக்கு டெங்கு மற்றும் 72 பேருக்கு சிக்குன்குனியா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள், நகரம் முழுவதும் பரவி வருகின்றன. டெங்குவால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை நடந்த ஆய்வக சோதனைகள் 193 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Dengue 4 Min Read
Default Image

நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் – அன்புமணி ராமதாஸ்

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால் அனைத்து மாவட்டங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளித்தல், நீா்நிலைகளில் கொசு முட்டைகளை அழித்தல் மற்றும் வீடுகளில் தேங்கும் நல்ல நீரில் கொசுப்புழுக்கள் வளருவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது டெங்கு பரிசோதனைகள் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் […]

#PMK 6 Min Read
Default Image

டைப் 2 டெங்கு காய்ச்சல் பாதிப்பு: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது – ஓபிஎஸ்

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்ச உணர்வு பொது மக்களிடையே இருந்து வருகின்ற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருக்கின்ற சூழலில், டெங்கு பாதிப்பு […]

#AIADMK 7 Min Read
Default Image

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது – ஓபிஎஸ் அறிக்கை

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்ச உணர்வு பொதுமக்களிடையே இருந்து வருகின்ற சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் […]

#ADMK 8 Min Read
Default Image