டெல்லி அரசு ஜனவரி 1 முதல் 10 ஆண்டுகள் நிறைவடையும் அனைத்து டீசல் வாகனங்களின் பதிவை ரத்து என அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியை அரசு அறிவித்துள்ளது. அது என்னவென்றால் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அரசின் அறிவுறுத்தலின்படி, 2022-ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் 10 ஆண்டுகள் நிறைவடைந்த அனைத்து டீசல் வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படும். […]