ஆஸ்திரேலியா மகளிர் அணி கடந்த DEC 21 முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடியது. நடைபெற்ற ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு நடைபெற்ற 3 ஒரு நாள் தொடரிலும் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வியை தழுவியது. ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத […]
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஸ்கோர் அடித்து மோசமான சாதனை படைத்துள்ளது சிட்னி தன்டர் அணி. ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் ஒரு டி-20 லீக் தொடர் தான் பிக் பேஷ் தொடர். இத்தொடரில் நேற்று அடிலெய்டு ஸ்ட்ரைக்கர் அணிக்கு எதிராக சிட்னி தன்டர் அணி 6 ஓவர்கள் மட்டுமே விளையாடி 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இது டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைவாக அடிக்கப்பட்ட ஸ்கோராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2019இல் செக் […]
இந்திய மகளிர் அணி, முதன்முறையாக சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாகி பெத் மோனி 82 ரன்களும், தஹிலா மெக்ராத் 70 ரன்களும் குவித்தனர். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி […]