2021 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டிகள் சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறும். இந்நிலையில்,2021 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆண்கள் டி-20 உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 2021 […]