TR Baalu : பிரதமர் மோடி நேற்று முன்தினம் மற்றும் நேற்று (பிப்ரவரி 27 மற்றும் 28) என இரண்டு தினங்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழா, மதுரையில் சிறுகுறு தொழில்முனைவோர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் என்ன பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று தூத்துக்குடி வந்திருந்தார். அங்கு 17,300 கோடி ரூபாய் நலத்திட்டங்களை தொடங்கி […]
கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் இடைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்ததாக நாடாளுமன்ற வழக்கமான நிகழ்வுகளுக்காக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நவாஸ் ஷெரீப் அறிவுத்திறன் குறைந்த தலைவர்.! சிறையில் இருந்து இம்ரான் கான் பேச்சு.! நேற்றுடன் நிறைவு பெற்று விடும் என அறிவிக்கப்பட்ட கூட்டத்தொடரானது இன்று ஒரு நாள் கூடுதலாக நடைபெற்று வருகிறது. இந்த […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஐந்தாம் நாள் கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் கேள்வி நேரம் இருந்தது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். டி.ஆர்.பாலு உரை : அப்போது மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம் பி டி ஆர் பாலு தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் […]
நாளை நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. வாட்ஸாப்பில் பரவும் போலி செய்தி.! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.! இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என முக்கிய அரசியல் கட்சி […]
திமுக எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலு பற்றிய பல்வேறு நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், 17 வயதில் கலைஞர் பேச்சை கேட்டு திமுகவில் இணைந்தவர் டி.ஆர்.பாலு. இப்போது அவருக்கு 80 வயது, எனக்கு 70 வயது இன்னும் […]
கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18-ம் தேதி தூத்துக்குடி, நெல்லை,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.? முதலமைச்சர் விளக்கம்.! இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு […]
மிக்ஜாம் புயல் (Michaung cyclone) மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெல்ல பாதிப்பை கருத்தில் கொண்டு, ரூ.5060 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறும், வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை […]
2023ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கி இன்று இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும், மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் […]
அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் – வைகோ கடும் விமர்சனம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு மேடைகளில் பேசும் கருத்துக்கள், அவரது செயல்பாடுகள் இந்திய மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. பல்வேறு காரணங்களால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்த, கையெழுத்திட […]
அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திராவிட மாடல் புத்தகத்தை வெளியிட்டார். விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பள்ளி நாட்கள் தொடங்கி திமுகவில் இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், திமுக பொருளாளர் டிஆர் பாலுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திராவிட மாடல் புத்தகத்தை வெளியிட்டார். இதனை டி.ஆர்.பாலு எம்.பி பெற்றுக்கொண்டார். இந்த புத்தகம் […]
பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக தி.மு.க.வைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என டி.ஆர்.பாலு பேச்சு. இடைக்கால அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் பேசுகையில், இந்த கூட்டத்தை பார்க்கும் போது அதிமுக வெற்றி பெறுவதற்கு அச்சாரம் போடப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என பேசி இருந்தார். இதற்கு டி.ஆர்.பாலு எம்பி அவர்கள் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அண்மையில் நடந்த நகர்ப்புற […]
நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பிக்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்ற தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.ஆர்.பாலு எம்.பி பேசியபோது, நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்துறை அமைச்சர் […]
தமிழகத்தில் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு மாலை வருவதாக தி.ஆர்.பாலு பேட்டி. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். […]
கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற திமுக உறுப்பினர்(எம்பி) டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமிக்கப் படும் அணுக்கழிவுகளை […]