உலகளவில் பொதுவான சமூக வலைதளமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொதுவெளி தளமாக அமைந்துள்ளது எக்ஸ் சமுக வலைதளம். டிவிட்டர் என முன்னதாக அழைக்கப்பட்டு வந்த இந்த சமூக வலைதளம் எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. பல்வேறு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வரையில் வெளியிடப்படும் பொதுவெளி தளமாக விளங்கிய இந்த X சமூக வலைதளம் தற்போது சில நிமிடங்களாக முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா என உலகளாவிய அளவில் இந்த […]
டிவிட்டரில் அரசுக்கு எதிராக பதிவிடும் பதிவுகளை தடுக்க (தணிக்கை செய்ய) டிவிட்டருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்தது. – எலான் மஸ்க். பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தின் புதிய தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்னர் நாளுக்கு நாள் டிவிட்டர் தளமே பேசுபொருளாக மாறி வருகிறது. அந்தளவுக்கு தினம் தினம் புது புது செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் தான் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வாக்கெடுப்பு நடத்தில் பயனர்கள் அவரை டிவிட்டர் […]
கூகுள் நிறுவனத்தில் செயல்பாடு திறன் குறைவாக உள்ள 10,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய காலம் ஐடி துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு திக் திக் காலம் போல செல்கிறது. ஏற்கனவே, உலக பெரிய நிறுவனங்களான டிவிட்டர், மெட்டா, அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். அதே போல, கூகுள் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் செயல்பாடு திறன் குறைவாக இருக்கும் வேலையாட்களை […]
சமீபத்தில் ட்விட்டரில் நடந்து வரும் அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக ட்வீட் எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பயனர்கள் மாதந்தோறும் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில் , டிவிட்டர் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் செய்யும் வசதி தற்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுளது. பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் எடிட் செய்யும் […]
எலான் மஸ்க், டிவிட்டர் மீது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். அதுகுறித்து 164 பக்க டாகுமெண்ட்-ஐ தாக்கல் செய்துள்ளனர். கருத்துக்கள் கூறுவதற்கு உலக மக்களால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதங்களில் முக்கியமானது டிவிட்டர் தளம் . இந்த தளத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்குவதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால், சில முக்கிய விவரங்களை டிவிட்டர் தரப்பு தர மறுத்ததாகவும், […]
அதிகமாக டிவீட்டை நீக்க சொல்லி டிவிட்டர் நிர்வாகத்திடம் கூறும் நாடுகளின் டாப் 5 லிஸ்டில் இந்தியா இருக்கிறது. சமூக வலைதங்களில் உலகில் பெரும்பாலான நெட்டிசன்கள் தங்கள் சமூக கருத்தை வெளிப்படையாக கூற பயன்படுத்தும் சமூகவலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான். இந்த டிவிட்டர் பதிவில் உண்மைகள் இருந்தாலும், அதில் பொய், வதந்தி, சர்ச்சை கருத்துக்கள் என கலந்து தான் இருக்கும். அதில் சில கருத்துக்கள் வெளியில் பரவியதால் சமூகத்தில் சில சலசலப்புகள் எழும். ஆதலால், முக்கிய அரசு […]
54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைஞர் முதல் பெரியவர்கள் வரை, சினிமா பிரபலங்கள் முதல் பெரிய பெரிய அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் வரையில், பலரும், ஒரு செய்தியை, தங்களது கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் சமூக வலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான். இப்படி இருக்க, சமீப காலமாக ஹேக்கர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் நடந்து வருகிறது. அப்படி தான் அண்மையில், 54 லட்சம் […]
பிரபல சமூக வலைதளமான டிவிட்டர்-ஐ உலக பணக்கார்களில் முதன்மையானவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக தகவல் வெளியாகின. இதற்கான ஒப்பந்தமும் தயரானதாக கூறப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க் , ‘ போலி கணக்குகளையும், குறிப்பிட்ட சில விவரங்களையும் முழுதாக கொடுத்தால் மட்டுமே வாங்கப்படும்.’ என்பது போல கட்டுப்பாடுகள் விதிக்கவே, டிவிட்டர் நீதிமன்றத்தை நாடியது. அங்கு, வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை அடுத்த […]