தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் குறிப்பாக 4.5% கொழுப்புச்சத்துடன் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நாளை மறுநாள் முதல் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் 3.5% […]