ஐபிஎல் 2024 : பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் போட்டிக்கு பிறகு பேசி இருந்தார். நேற்றைய நாளின் ஐபிஎல் தொடர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் பெங்களூரு பவுலர்களை துவம்சம் செய்தார். அவர் […]