Tag: டிரம்பின்

இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபரின் இன்றைய நிகழ்ச்சிகள்… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்கும் டிரம்ப்..

ஐக்கிய அமெரிக்கா அதிபர்  டிரம்ப், 2 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார். இதன் ஒருபகுதியாக இவர், இந்தியாவின் , குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்,  இவரை  இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் டிரம்ப் சிறப்புரையாற்றினார். பின், ஆக்ரா சென்றார் டிரம்ப். அங்கு அவர், மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலின் […]

இன்றைய 4 Min Read
Default Image