#BREAKING : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!
பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த நாட்களாக சில அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றிற்கு நோயால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான […]