போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை. மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி, திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41 (4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம். […]
பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை என டிஜிபி பேட்டி. டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை. தமிழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை தொடர்ந்து டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். மேலும், உங்களின் பாஸ்வேர்ட், ஒடிபி எண், வங்கி எண் குறித்த தஃவழக்காளி வங்கிகள் […]
கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை. கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். […]
நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்தும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. […]
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளுடன் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. முபின் உடன் தொடர்பில் […]
கோவை கார் வெடிவிபத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலர் இறையன்பு, உளவுத்துறை முக்கிய அதிகாரி, உள்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். […]
கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில் மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் […]
தமிழக எல்லைகளில் சாலை மார்க்கமாக போதை பொருள் நடமாட்டம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், கடந்த 3 மாதத்தில் மட்டும் ரயில்வே போலிசாரால் 1700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்தார். இன்று சென்னையில், ரயிலில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வின் போது டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து […]
டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது […]
மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ்க்கு டிஜிபி ஆறுதல் கடிதம். காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ், தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்டதால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், அதிகாரி சந்தனராஜ் அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனால் கோவை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதிரடி படையினர், கமாண்டோ படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, தலைமை இறையன்பு அவர்கள், காணொளி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து, […]
டிஜிபி அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதியுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பின் அலுவலகத்தில், மகிழம் மரக்கன்றை நட்டார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து குறிப்பு எழுதியுள்ளார். அந்த […]
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களை கேலி செய்ய கூடாது என சில அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோரை சரிவர நடத்துவதில்லை அவர்கள் தாங்களை தான் பெரிய அதிகாரிகள் என சிலர் நினைத்து செயல்படுகின்றனர் என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு. தற்போது அது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஓர் அறிக்கை ஒன்றை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி உள்ளார். […]
இணையம் வாயிலாக பரப்பப்படும் பொய்யான வதந்திகள், குற்ற சம்பவங்களை தடுக்க சமூக ஊடக குழு உருவாக்கப்பட்டுள்ளது. என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்புவது மற்றும் தனிநபர் தாக்குதல் தற்போது அதிகரித்து உள்ளன. அவற்றை தடுக்கவே தற்போது காவல்துறை சார்பில் மாநகர, மாவட்ட அளவில் சமூக ஊடக குழு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை இதன் மூலம் தடுக்கப்படும்.மேலும், […]
சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்” அமைப்பு. சமூக ஊடக குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இருப்பினும், நாளுக்கு நாள் சமூக ஊடக குற்றங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க காவல்துறையில் “சமூக ஊடகக் குழுக்கள்” அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உட்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் சைபர்கிரைம் தொழில்நுட்பம் அறிந்த சமூக ஊடக குழுக்கள் உருவாக்கபட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திர […]
காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தல். பொதுவாக காவல்துறை அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்றும், போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் […]
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் வைத்திருந்தால் அதனை உடனே நீக்கி(delete) விடுமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டிஜிபி அவர்கள் கூறியதாவது: “ஆன்லைன் முறைகேடு பற்றி சமீபகாலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக,ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான லோன் ஆப்கள்(loan app) நிறைய வந்துள்ளன.அந்த லோன் ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்களை லோன் அப்ளை செய்ய கொள்வார்கள்.அப்போது உங்கள் புகைப்படம் மற்றும் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஷகில் அக்தர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். விக்னேஷ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 9 போலீசாரிடம் நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி […]
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுக்க சென்ற கரூர் மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்யக் கோரி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி […]