Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸ் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆதிபர்து மற்றும் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இந்த திரைப்படம் எத்தனை […]