சென்னையில் 206 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல். இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63க்கும், டீசல் விலை ரூ.94.24க்கும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் காரணமாக பெட்ரோல் விலையில் அவ்வப்போது மாற்றம் வருவதுண்டு.இந்த நிலையில் தற்பொழுது கடந்த 200 நாட்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 206-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று […]