ஆட்டொமொபைல் சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது தனது டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 5.89 லட்சத்தில் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் ரூ. 7.31 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: Lxi, Vxi, Zxi, மற்றும் Zxi+ […]