இந்திய நாட்டின் கொடி நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டில் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்நாள் கொடிநாளாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு மற்றும் இந்திய மாநில அரசுகளும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த கொடி நாள் 1949 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தியாக உணர்வோடு சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் பொருட்டு […]