Tik Tok : தற்போது இணைய உலகில் வைரலாக இருக்கும், ஷார்ட்ஸ் வீடியோ , இன்ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு முன்னோடியாக ஒரு காலத்தில் கோலோச்சி இருந்தது சீனாவின் டிக் டாக் செயலி. அதன் பயன்பாடு உலகளவில் பல்வேறு நாடுகளில் இணையவாசிகள் மத்தியில் மிகபிரபலமாக இருந்தது. இந்த செயலி மூலம் பயனர்களின் தரவுகள் கண்காணிக்கப்படுகிறது, அல்லது சட்டவிரோதமாக பயன்ப்படுத்தபடுகிறது என குற்றம் சாட்டி இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் டிக் டாக் செயலி தடையை சந்தித்தது. Read More […]