தமிழகத்தில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 ஆண்டுகள் கழித்து உயர்கிறது பீர் முதலிய மதுபாணங்களின் விலை. தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் மூடுவதற்கு வழி தேடினால் மதுபானக் கடைகளை முழுவீச்ச்சில் […]