இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யுடன் பணியாற்றியது குறித்தும், விஜய் கூறிய சீக்ரெட்யும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது” பீஸ்ட் படத்தில் நடித்து மிகவும் சந்தோசம்…. நான் சீக்கிரத்தில் கோபப்படுவேன். என்னுடைய அம்மா அதற்காக என்னை கண்டிப்பார். […]