டாப் 10 மில்லியனர்ஸ் உள்ள நகரங்கள் எவை தெரியுமா ?
அதிக மில்லியனர்கள் உள்ள நகரங்களின் பட்டியலை ஹென்லி & பார்ட்னர்ஸ் குழுமத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 3.5 லட்சம் மில்லியனர்களுடன் நியூயார்க் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. 3 லட்சம் மில்லியனர்களுடன் டோக்கியோ இரண்டாம் இடமும் 2.76 லட்சம் மில்லியனர்களுடன் சான் பிரான்சிஸ்கோவின் விரிகுடா பகுதி மூன்றாம் இடமும் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் லண்டன், சிங்கப்பூர், லாஸ் ஏன்ஜல்ஸ், மாலிபு, சிகாகோ அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன், சீனாவில் உள்ள பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவை உள்ளன. அதிக […]