Tag: டாடா மோட்டார்ஸ்

ஏப்ரல் 1 முதல் டாடாவின் வணிக வாகனங்களின் விலை உயர்வு!

Tata Motors : ஏப்ரல் 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. நாட்டில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார்கள், பயன்பாட்டு வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, டிரக்குகள் உள்ளிட்ட வணிக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது. Read More – காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.! இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, […]

commercial vehicles 4 Min Read
Tata Motors

டாடா-வின் Punch.EV.! ரூ.21,000 முன்பணம் போதும்.! ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ பயணம்.!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையிலும் பலமாக கால்பதித்து உள்ளது. டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனமான பன்ச் EV-ஐ அறிமுகபடுத்திய பின்னர் இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸின் நிலை தற்போது வலுவாகியுள்ளது.  எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய பங்குசந்தையில் 85 சதவீத சந்தை பங்கை டாடா நிறுவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை : டாடா பன்ச்  (Tata Punch.ev) எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் மற்றும் வசதிகள் கொண்டு 12 லட்சம் முதல் 14 […]

Punch EV 6 Min Read
Tata Punch EV features

#Breaking:ஜூன் 30 ஆம் தேதியுடன் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மூடல் – ஊழியர்கள் அதிர்ச்சி!

அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை நிறுத்த முடிவெடுத்த நிலையில்,குஜராத் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆலைகளை மூடுவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.இதனால்,ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு,சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடியது. இந்நிலையில்,ஜூன் 30 ஆம் தேதியுடன் மறைமலை நகரில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனமான போர்டு மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் […]

#Gujarat 3 Min Read
Default Image

இந்தியாவில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை கைப்பற்ற டாட்டா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை..!

ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத், தமிழ்நாடு யூனிட்களை வாங்க டாட்டா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம், அமெரிக்க கார் நிறுவனமான போர்டு இந்தியாவில் கார்களை தயாரிப்பதை நிறுத்தி,குஜராத் மற்றும் தமிழகத்தில் உள்ள தனது இரண்டு ஆலைகளையும் மூடுவதாக அறிவித்திருந்தது.இதனால்,ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால்,சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடி வருகிறது. அந்த வகையில்,டாட்டா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

#Gujarat 4 Min Read
Default Image

அக்டோபர் 1 முதல் வாகனங்களின் விலை உயர்வு – டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ்,அதன் வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1, 2021 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி,இந்த 2 சதவீத வரம்பில் பயனுள்ள விலை உயர்வு, மாடல் மற்றும் வாகனத்தின் மாறுபாட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் கூறுகையில்:”எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற பொருட்களின் […]

- 5 Min Read
Default Image