ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். Read More :- ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா […]
இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே ஆகாஷ் தீப்-விடம் விக்கெட்டை இழந்தனர். ஜாக் கிராலி 42, பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த ஒல்லி போப் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று காலை ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இந்திய அணியின் இளம் வீரரான ஆகாஷ் தீபின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. Read More :- #NZvsAUS : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி ..! அதன் பின் தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அணி ரன்களை […]