டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற வரம்பானது, குறைவான வருமானம் ஈட்டுபவர்களை கிரீன் கார்டு பெறுவதைத் தடுக்கிறது. ஜோ பைடென் நிர்வாகம் ட்ரம்பின் குடியேற்ற வரம்புகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் முடக்கப்பட்ட சட்டப்பூர்வ குடியேற்ற அமைப்பைச் சீர்திருத்தவும் போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் யு.எஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்க குடியுரிமை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது முதலாளிகளிடமிருந்து ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகளின் அடிப்படையில் உள்ளவர்கள். அகதி அல்லது புகலிட அந்தஸ்து பெற்றவர்களும் கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க […]
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பல பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி வருகின்றன. இந்நிலையில்,கடந்த வார இறுதியில் சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும்,மேலும் 16 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த வகையில்,சிகாகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் மைனர் மற்றும் 62 வயதான பெண் உட்பட அனைத்து வயதினரும் அடங்குவர்.பிரைட்டன் பார்க், […]