Joe Biden : டிரம்பை கடுமையாக தாக்கி பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்கமாட்டேன் என்று சபதம் செய்தார். ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கினர். Read More – அமெரிக்க அதிபர் […]
ரஷ்யாவை எதிர்த்து போராட பாதுகாப்பு உதவிக்காக 600 மில்லியன் டாலர் நிதி அளிக்க அமெரிக்க அதிபர் உத்தரவு. உலகம் முழுவதும் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைன் உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்காக கெஞ்சுகிறது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டிலிருந்தும் நேரடி உதவியைப் பெற முடியவில்லை. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதற்கிடையில், ரஷ்யாவை எதிர்த்து போராட […]
நேற்றிரவு வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிமை அமெரிக்க இராணுவம் கொன்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார். நேற்று அமெரிக்க இராணுவப் படைகளுக்கும், வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கும் இடையிலான போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று இரவு எனது அறிவுறுத்தலின் பேரில், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவப் படைகள் அமெரிக்க மக்களையும், நமது நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும் உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் […]