விலைவாசி உயர்வு ,புதிய வரிச்சட்டம் ஆகியவற்றால் வெறுத்துப்போன மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடிவரும் நிலையில் பிரதமர் ஹனி அல் முல்கியை ராஜினாமா செய்யக்கோரி ஜோர்டன் மன்னர் அப்துல்லா உத்தரவிடவுள்ளதாக தகவல். ஜோர்டானில் அதிக வரி விரிப்பிற்கு எதிராக மக்கள் கடந்த மூடரு நாட்களாக போராட்டம் செரித்து வருகின்றனர். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்வாறான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு ஏற்ப அளவீடு வரி செய்வதாகவும் இது வறிய மற்றும் […]