இந்தியாவில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது,இந்த ஆட்சியில் மக்களுக்கு பெரும் பாதிப்பு வந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரம் பின்னுக்கு சென்றுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படியில் வாக்களிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்கப் போவதில்லை என தெலுங்கு தேச கட்சி எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் எம்பியான ஜே.சி. திவாகர் ரெட்டி நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாம் […]