பிரபல ஆங்கில நாவலாசிரியர் இயான் பிளமிங்ஸ் எழுதிய துப்பறியும் நாவல் கதைகளை பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஹாலிவுட் படத் தயாரிப்பாளரான ஆல்பர்ட் ஆர் பிரக்கோலி இறங்கினார். ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்னும் சகலாகலா வல்ல சாகச துப்பறிவாளரை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த கதைகளில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் பிரிட்டன் நாட்டின் பின்னணியில் நடப்பதுபோல் அமைந்திருப்பதால் இந்த வரிசையின் பெரும்பாலான படங்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிரிட்டனிலும் பிறநாடுகளிலும் படமாக்கப்பட்டன. இந்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் […]