Tag: ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி

ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி ..!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சேட்டன். இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சேடனுக்கும், மமதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தனது ஜேசிபி இயந்திரத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவரான இவர் புதிய முயற்சியில் ஈடுபட்டார். திருமணம் முடிந்த பின் மனைவியை ஜேசிபி இயந்திரத்தின் முன்னாள் உள்ள தூக்கியில் உட்கார வைத்தார். பின்னர் வீடு வரை அந்த வாகனத்தில் இருவரும் ஊர்வலமாக சென்றனர். அதனை கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக […]

ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி 2 Min Read
Default Image