கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலானது சுமார் இரண்டு வருடங்கள் நெருங்கியும் இன்னும் ஒரு சில இடங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.! சர்வதேச அளவில் 3ஆம் உலகப்போர் வர வாய்ப்புள்ளது. ரஸ்யா, நோட்டோ […]
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போருக்குப்பிறகு முதன்முறையாக வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி 2022 தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவால், உக்ரைனின் சில பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் மின்சாரமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் போருக்குப்பிறகு முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக […]
உக்ரைனுக்கு கூடுதலாக 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதலாக வழங்கிய 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியில் நான்கு புதிய M142 உயர் மொபைலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகள் மற்றும் 580 பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்கள் அடங்கும். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த “சக்திவாய்ந்த ஆயுதங்கள் நமது வீரர்களின் உயிரைக் காப்பாற்றும், விரைவுபடுத்தும் … […]
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 26 நாள்கள் ஆகிவிட்டது. ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கல் நடத்தி வருகிறது. உக்ரைனில் மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மூன்றாம் உலகப் போர்: இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், […]
அஸ்ஸாமைச் சேர்ந்த அரோமிகா டீ என்ற தேயிலை நிறுவனம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( ZELENSKYY) பெயரில் டீயை அறிமுகம் செய்துள்ளது. துணிச்சலான ஜெலென்ஸ்கி தங்களுக்கு உத்வேகம் அளித்ததாகவும் அதனால்தான் அவருக்குப் பெயர் சூட்டப்பட்டதாகவும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பருவா கூறுகிறார். உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கான அமெரிக்க வாய்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலெஸ்ன்கி நிராகரித்தார். அவரது தைரியத்திற்காக நாங்கள் தேநீருக்கு அவரது பெயரை வைத்தோம். ‘ஜெலென்ஸ்கி’ கடந்த புதன்கிழமை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதாக அரோமிகா டீ இயக்குநர் […]