நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாசல் பிரதேச மாநில சட்டபேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனல் குஜராத் முதல்வராக நேற்று விஜய் ரூபானி பதவியேற்றார் . இமாசல் பிரதேச மாநிலத்தில் புதிய முதல்வராக இன்று ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்… sources: dinasuvadu.com