Jaffer Sadiq : கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 50 கிலோ அளவுக்கு போதைப்பொருள் சிக்கியது. இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். Read More – த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு… விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன? கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையை சேர்ந்த, முன்னாள் திமுக […]
ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறைக்குள் திடீரென சிறுத்தை புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள் சிறுத்தை இருப்பதை கண்ட அந்த ஹோட்டல் ஊழியர், சாதுரியமாக கதவை மூடி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வனத்துறை மற்றும் ஜெய்ப்பூர் மிருகக்காட்சிசாலையின் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி சிறுத்தையை வெற்றிகரமாக பிடித்து அதற்கு முதலுதவி அளித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுள்ளனர். அரசு பங்களாவை […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்டர்நேஷனல் சென்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய இயக்குநர் ஜெனரல்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று ஜெய்ப்பூர் வருகிறார்கள். இன்று முதல் ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில், சைபர் கிரைம், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் […]
திருமண பந்தத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அதனால் நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன். – பூஜா சிங், ஜெய்ப்பூர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் பெண் பூஜா சிங் இம்மாதம் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி திருமணம் செய்யும் போது எந்தெந்த சடங்குகள் செய்வார்களோ அது அத்தனையும் செய்யப்பட்டது. இந்த திருமணம் பற்றி பூஜா சிங் கூறுகையில் , திருமண பந்தத்தில் […]
ஜெய்ப்பூர் மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலரை ராஜஸ்தான் அரசு டிஸ்மிஸ் செய்தது. முன்னாள் கமிஷனர் யக்யா மித்ரா சிங் தியோவை தாக்கியதாக வழக்கில் விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயரான பாஜக கவுன்சிலர் சோமியா குர்ஜரை ராஜஸ்தான் அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. மேலும் குர்ஜார் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை மேயர் புனித் கர்னாவத், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக கடுமையான […]
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில்,உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்நிலையில்,தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அதன்பின்னர்,இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும்,ராஜஸ்தானின் பாரதிய ஜனதா (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,இது தொடர்பாக முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த எம்பி குமாரி கூறுகையில்,”இந்த நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் […]
மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுவதாக சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் 3800 -க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16.14 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களாக, நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பற்றிய […]
டெல்லியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 12 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். எனவே, படுகாயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் வசித்து வருபவர்கள் மனீஷ், படேல், அமித், ரோஹித். இவர்கள் பள்ளிவேளை முடிந்தவுடன் அருகில் உள்ள ஒதுக்குபுறமான இடத்தில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதே மாதிரி கிரிக்கெட் விளையாட அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது தூரத்தில் யாரோ அழுவது போல் சத்தம் கேட்டுள்ளது.அந்த சத்தத்தை பின்தொடர்ந்து சென்ற மாணவர்கள் ஒரு புதருக்குள் சிறுமியிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதை கண்டுள்ளனர். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளனர்.ஆனால் எப்படியாவது […]