Silk Smitha 1990 காலகட்டத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருக்கு நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை இளைஞர்களின் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கிறார்கள். இருப்பினும் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்திலே சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! இந்நிலையில், சில்க் […]