கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. இப்படத்தில் மதுபாலா என்பவர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படமும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்ததால் படம் மாபெரும் வெற்றியடைந்தது. படத்தின் முதல் […]